உன்னை போல் ஒருவன்

சென்ற வாரம் உன்னை போல் ஒருவன் திரைப்படம் சென்னை அபிராமி திரை அரங்கத்தில் காணும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நினைத்தாலே இனிக்கும் படம் Inox திரை அரங்கத்தில் கண்டதாலோ என்னவோ   அபிராமி திரை அரங்கம் இப்பொழுது அவ்வளவு நன்றாக இல்லாதது போல் தோன்றியது.  Sound  Effects கூட ரொம்ப பிரமிப்பாக தோன்றவில்லை. இது ஹிந்தி படம் "Wednesday " வை தழுவி எடுத்த படம் என்றாலும் நான் அந்த படம் பார்க்கததால் எனக்கு இது புதிய கதையாகவே தோன்றியது.  எந்த விதமான  மனதிற்கு பயம் தரும் காட்சி அமைப்புக்களும் இல்லாமல் இது போன்று ஒரு விறு …

Continue reading உன்னை போல் ஒருவன்

நினைத்தாலே இனிக்கும்

நான் சென்ற வாரம் நினைத்தாலே இனிக்கும் படம்  சிட்டி சென்டெரில் உள்ள Inox  திரை அரங்கந்தில் பார்த்தேன். அரங்கந்தின் இருக்கைகளும் ஒலி அமைப்புகளும் மிக அருமை. இந்த படத்தில் பிரிதிவிராஜ், இயக்குனர் வாசுவின் மகன் சக்தி நடித்துள்ளனர் நினைத்தாலே இனிக்கும் என்ற பழைய புகழ் பெற்ற படத்தின் தலைப்பு பெற்றதால் சில எதிர்பார்ப்புகளுடன் சென்றேன். படத்தில் தலைப்பை உறுதி படுத்தும் வகையில் படத்தில் நடித்துள்ள அனைவரும் நினைத்து பார்க்கிறார்கள். படம் முழுவதும் ஒரே flashback. கல்லூரி மாணவர்களின் கதை. இதை இன்னும் மிக நேர்த்தியாக திரைக்கதை  அமைத்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது .   …

Continue reading நினைத்தாலே இனிக்கும்